Boss, காதல் எப்ப வரும், யார்கூட வரும் என்று யாராலும் சொல்ல ஏலாது, வாரதை தடுக்கவும் ஏலாது. ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இணைப்புக்கொடுத்த காதல்களை இன்று பார்க்கப்போகிறோம். ரெடியா...!!!
நம்புங்க! காதலுக்கு கண்ணில்லை - Part III
மக்களே வணக்கம், காதலுக்கு கண்ணில்லை - Part III இல் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று நாங்கள் பார்க்கப்போவது கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த காதல்களை.