வொன்னி டார்னெல் எனும் பெயர்கொண்ட 46 வயதாகும் இப் பெண் பொழுதுபோக்காக வீட்டுட்தோட்டம் செய்யும் பழக்கமுடையவர்.
இவர் தனது வீட்டுத்தோட்டத்தில் கரட் கிழங்கு அறுவடை செய்யும்போது, அதில் ஒன்று வேற்றுக்கிரகவாசி வடிவில் இருப்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்தார்.
அதற்கு கெவின் என பெயரும் சூட்டி பராமரித்துவருகிறார்.