அதிசயம்! ஒளியினால் வரையப்படும் ஓவியங்கள்

வர்ணக்கலவைகளால் ஓவியம் வரைந்து பார்த்திருப்பீர்கள். வெளிச்சத்தால் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் பார்த்ததுண்டா??


டாரிஸ் டுவின் எனும் கலைஞர் இப் புதிய எண்ணக்கருவில் பல ஆச்சர்ய புகைப்படங்களை உருவாக்கியுள்ளார்.

வர்ண பிளாஷ் லைட்களையும், மற்றும் உணர்தன்மை கூடிய கமெராவையும் பயன்படுத்தி இவர் இவ்வாறான ஓவியங்களை படமாக்குகிறார்.

இதுபற்றிய மேலதிக விளக்கத்தை, கீழுள்ள வீடியோ மூலம் பெற்றுக்கொள்ளலாம்.