எப்படி??
இப்படி...!!!
தற்பொழுது அறிமுகமாகியுள்ளது மார்பக வடிவத்தில் பொதியிடப்பட்ட பால். இதன் முக்கிய சிறப்பம்சம், இது இலகுவில் உக்கக்கூடிய சூழலுடன் நட்புடைய பதார்த்தத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
மார்பகத்தின் மென்மையை தம்மால் உணரக்கூடியதாக இருப்பதாக பயன்பாட்டாளர்கள் கூறுகின்றார்கள்.
அரை லீற்றர் கொள்ளளவுடைய இது பார்ப்பதற்கு அசல் மார்பகம் போலவே காட்சியளிக்கிறது.