SONY இன் 3D புரட்சி - HZM

3D சந்தையில் போட்டி அதிகரித்துவரும் நிலையில் SONY நிறுவனம் தனது 3D தயாரிப்பில் புதிய புரட்சியை மேற்கொண்டுள்ளது.


இனி 3D திரைப்படங்களை கண்டுகளிக்க தொலைக்காட்சி அவசியம் இல்லை. சிறிய கண்ணாடி ஒன்றே போதும்.

HMZ Personal 3D Viewer எனப் பெயரிடப்பட்டிடுக்கும் இக்கருவி பயன்படுத்துவோருக்கு பாரிய திரையரங்கில் 3D படங்களை பார்ப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தும்.

இக்கருவி 0.7 இஞ் அளவுள்ள கண்களுக்கு பாதிப்பில்லாத OLED (Organic Light Emitting Light) திரையையும், துல்லியமான 5.1 Sound அமைப்பையும் கொண்டமைந்துள்ளது.

இக்கருவி 3D உலகத்தை அடுத்தகட்ட பரிணாமத்துக்கு அழைத்துச் செல்லுமென நம்பப்படுகிறது.





மேலதிக தரவுகளுக்கு கீழுள்ள வீடியோவை பார்க்கவும்.