கோகா கோலாவின் புதிய அவதாரம்

பல்தேசிய கம்பெனியான கோகா கோலா, உலகின் முன்னனி மென்பான தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது.

கோக் தனது தயாரிப்பில் 3D போத்தலை எதிர்காலத்தில்அறிமுகப்படுத்தவுள்ளது.

பிரான்சிய வடிவமைப்பாளரான கிரோம் ஒலிவேடினால் இவ் முப்பரிமான போத்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது.