பச்சை குத்துவதால் புற்றுநோய் அபாயம்

பச்சை குத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஆராட்சி முடிவொன்றில் தெரியவந்துள்ளது.


ஐக்கிய அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆராச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்விலேயே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது.

பச்சை குத்தும் திராவகத்தில் ஃபென்ஷோ எனும் பதார்த்தம் கலந்துள்ளதாகவும், இது புற்றுநோயை தூண்டக்கூடியதாகவும் அறியப்பட்டுள்ளது.

அத்தோடு பச்சைகுத்தும் மையில் காணப்படும் கட்மியம், குறோமியம் போன்ற இரசாயனப் பதார்த்தங்களும் உடலுக்கு தீங்களிக்கக்கூடியவை என மேற்படி ஆய்வுக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.