தென்னாபிரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர் பொலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
தனது கணவன் தன்னிடம் உடலுறவு கொள்ள நாட்டமில்லாது ஆட்டுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார். இவ்வாறு இரு ஆடுகளை கொன்றும்விட்டார் என்பதே அவரது புகாராகும்.
சகாரியா திவானி எனும் 41 வயது குடும்பஸ்தர் மீதே இக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
பொலீஸ் அவரை கைது செய்து விசாரித்தபோது, எனக்கு இந்த விடயத்தில் மனைவியை நினைக்க அருவருப்பாக உள்ளதாகவும், ஆடுகளையே தான் மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
நீதிமன்றம் பிரஸ்தாப நபரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.