நீங்கள் குள்ளமென கவலையா??- இனி வேண்டாம்!

நீங்கள் குள்ளமானவர் என நினைத்து கவலைப்படும் பெண்ணா?? இனி அவ்வாறு கவலை வேண்டாம்.


இப்பொழுது புதிதாக பெண்களுக்காக ஓர் நவநாகரீக பாதணி உருவாகப்பட்டுள்ளது. இது உங்கள் உயரத்தை அரை அடிகளுக்கு மேல் அதிகரித்துக்காட்டும்.

ஆனால் தகுந்த பயிற்சி இல்லாமல் பயன்படுத்தினால் மூக்கு உடைபடுவதை தவிர்க்கமுடியாது.