நாயினால் கற்பழிக்கப்பட்டு இறந்த பெண்

மனிதனின் கட்டளையின் பெயரில் பெண்ணொருவர் நாயொன்றினால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.


அயர்லாந்தின் லிம்ரிக் மாகாணத்தை சேர்ந்த 43 வயதாகும் பெண்னொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சேன் மக் டொனெல் எனும் 57 வயதாகும் ஆண் ஒருவர் தனது அல்சேசன் இனத்தை சேர்ந்த வளர்ப்பு நாயை குறித்த பெண்ணை கற்பளிக்குமாறு ஏவியுள்ளார்.

நாயின் கொலைவெறி செயற்பாட்டால் உருக்குலைந்த பெண் மிட்-வெஸ்ரேர்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண்ணுறுப்பில் ஏற்பட்ட அதீத இரத்தப்போக்கால் சிகிச்சை பலனின்றி இறந்துபோயுள்ளார்.

சேன் மக் டொனெல்ஐ பொலீசார் கைது செய்துள்ளனர்.