மனிதன் இயந்திர வாழ்க்கை வாழும் இவ் யுகத்தில், தாம்பத்தியத்தில் பலவீனமடைவது தவிர்க்கமுடியாதவொன்றாகி வருகின்றது.
அதற்காக ஒவ்வொரு நாளும் வயாகரா மாத்திரைகளை விழுங்கமுடியுமா... முடியாது, ஏனெனில் அவை பக்கவிளைவு உடையவை. (அத்துடன் சோத்துக்கு காசு மிஞ்சாது)
அப்போ தீர்வுதான் என்ன??
அதற்கு தீர்வு தான் வயாகரா ஆணுறை.
இவ் விசேட ஆணுறையில் தடவப்பட்டுள்ள பிரத்தியோக இரசாயணம், வயாகரா உள்ளிருந்து முடிக்கும் வேலையை வெளியில் இருந்தே செய்கிறது.
உறுப்புக்கு அதிக இரத்த ஓட்டத்தை தூண்டி, ............................. (இதனை முழுமையாக விளங்கப்படுத்தினால், பாலியல் தளம் என முத்திரை குத்திவிடுவார்கள். ஏன்னா இப்ப அதுதான் பேஷன்)
இதனால் பக்கவிளைவுகள் இல்லையென ஆராட்சி முடிவுகள் கூறுகின்றன. அத்துடன் வயாகராவின் செலவுடன் ஒப்பிடுகையில், இவ் ஆணுறையின் விலை குறைவாகும்.
அப்போ பிள்ளை பிறக்காதே????
ஹி...ஹி.... கிழித்துவிடவேண்டியதுதானே.....