தாய்லாந்து நாட்டை சேர்ந்த அழகு நிபுணர் ஒருவர், குறித்த சந்தத்தில் மார்பகங்களை தட்டி...தட்டி பெரிதாக்கும் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.
கிம்மிக்கா எனும் பெண் நிபுணரே இவ்வாறு இயற்கை முறையில் மார்பகங்களை பெரிதாக்கி கொடுக்கிறார்.
இது பற்றி இவர் கருத்து தெரிவிக்கையில், தற்போது கவர்ச்சியின் அடையாளமாக பெரிய மார்புகளே காணப்படுகின்றன. சிறிய மார்பு உள்ள பெண்கள் உளவியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி, அவர்களது திறமைகள் மழுங்கிவிடுகின்றன.
தனது சிகிச்சை முற்றிலும் இயற்கையானது. அறுவைச்சிகிச்சையின் போது ஏற்படும் வலியை விட, தான் மார்பில் அடிக்கும் போது ஏற்படும் வலி மிகவும் குறைவு என்றார்.
இச் சிகிச்சைக்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ கீழே இணைக்கப்படுள்ளது.
குறிப்பு: வீடியோவில் பாலியல் வக்கிரங்கள் எதுவும் இல்லாவிடினும், தமிழ்அமேசிங் நெட்வேர்க்கின் தணிக்கை கொள்கைகளுக்கமைய, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரம் பரிந்துரை செய்கிறோம்.