இந்த ஆணுறை சின்னதா இருக்கு... எங்களுக்கு வேண்டாம்??

சீனாவில் தயாரிக்கப்படும் ஆணுறைகள் தங்களுக்கு சின்னதாக இருப்பதாக கூறி தென்னாபிரிக்கா, சீனாவில் இருந்து ஆணுறை வாங்குவதை நிறுத்தியுள்ளது.


சீனாவின் ஆணுறைகள் சிறிதாக இருப்பதாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டதையடுத்து இம் முடிவை அரசு எடுத்துள்ளது.

இதன் போது,சீனாவில் தயாரிக்கப்படும் ஆணுறைகள் தென் ஆபிரிக்க இளைஞர்களுக்கு சிறியதாக உள்ளதாகவும், அதை அணியும் போது கிழிகிறது என்றும், இல்லையேல் பாதியில் கிழிந்துவிடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது...