உலகின் அதிவேக சொகுசு பஸ் - வீடியோ, படங்கள்

உலகிலேயே அதி வேகமான சொகுசு பஸ், நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.


ரியூ டெல்ப்ட் பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இவ் பஸ் மணிக்கு 250 Km வேகத்துக்கு மேலாக பயணிக்கக்கூடியது.

காற்றுக்கு இயைபாக்கமுள்ள வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இவ் பஸ்ஸில் 23 பயணிகள் சொகுசாக பயணிக்கலாம்.

15 அடி நீளம், ஆறு சக்கரங்களுடன், அதிசொகுசு பயணத்துக்கான உள்ளீடுகளுடன் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.