எர்னிஸ்டீன் செப்ஹெர்ட் எனும் 74 வயது பாட்டியே பாடி பில்டராக விளங்குகிறார். இவர் தனது பயிற்சியை 54 வயதில் ஆரம்பித்ததாக கூறுகிறார்.
கிழவயதில் கட்டுடலுடன் இருப்பதற்காக கின்னஸ் சாதனைப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
தினமும் அதிகாலை 3 மணிக்கே தனது பயிற்சிகளை ஆரம்பித்து விடுவதாக கூறும் இவர், சொந்தமாக ஜிம் நடாத்திவருகிறார்.