உடலுறவுக்காகவே பிலிப்பைன்ஸ் போகிறார்களாம் ஆண்கள்??

தமது உடல் வேட்கையை நிவர்த்தி செய்யவே சுற்றுலாப் பயணிகளால் பிலிப்பைன்ஸ் நாடு தெரிவு செய்யப்படுகிறதாம்.


இவ்வாறு பிலிப்பன்ஸ் நாட்டுக்கான அமெரிக்க தூதுவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பிலிப்பன்ஸ் நாட்டுக்கு வரும் ஆண் சுற்றுலா பயணிகளில் 40% மானவர்கள் பாலியல் தேவைகளுக்காகவே வருவதாக் தெரிவித்த அவர், பாலியல் கிளப் களில் பெறப்பட்ட தரவுகளை ஆதாரமாக காட்டினார்.

மேலும், இவ்வாறு பாலியல் இச்சையை காட்டி சுற்றுலா பயணிகளை கவர்வதை பிலிப்பன்ஸ் குறைத்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

மணிலா வில் நடைபெற்ற கூட்டத்தொடர் ஒன்றிலேயே அவர் இக்கருத்தை முன்வைத்தார்.


பிலிப்பன்ஸ் நாட்டு கிளப் அழகிகள்