வாய் மூல பாலுறவு புற்றுநோயை துரிதப்படுத்துமாம்??

வாய்மூல பாலுறவு கொள்வோருக்கு வாய்ப்புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக ஆராட்சிமுடிவுகள் தெரிவிக்கின்றன.


வாய்ப்புற்றுநோய்க்கான பிரதான காரணம் human papilloma virus (HPV) என்றும், புகையிலைப் பாவனையாளர்களை விட, வாய்மூல பாலுறவு கொள்வோரையே இவ் வைரஸ் அதிகமாக தாக்குவதாகவும் அமெரிக்காவின்Ohio State University இன் புற்றுநோய் ஆராட்சிப்பிரிவு நடாத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

வாய்மூல பாலுறவு மூலம் வாய் புற்றுநோய் எற்படுவதற்கான சாட்தியக்கூறு 225% ஆல் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்களாம்...!!!