ஆபிரிக்காவின் தன்சானியா நாட்டை சேர்ந்த 43 வயதாகும் ஜோசப் மண்டா எனும் நபர், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
நோயை கட்டுக்குள் வைத்திருக்க அவர் எடுத்துக்கொண்ட மருந்தின் பக்கவிளைவால் அவரது மார்பகம் பெண்களைப் போல பருத்துவிட்டது.
தனது இந்த நிலையால் தன்னால் வீட்டைவிட்டு வெளியே செல்ல வெட்கமாக இருப்பதாக ஜோசப் தெரிவிக்கிறார்.
குறித்த மருந்தின் பக்கவிளைவால் அவரின் ஓமோன் சுரப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே இவ்வாறு மார்பகம் பருத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பு: தமிழ் அமேசிங் நெட்வேர்க்கின் சென்சர் கட்டுப்பாட்டு விதிகளுக்கமைய இத்தளத்தால் தடைசெய்யப்பட்ட இப் பதிவு தொடர்பான புகைப்படங்களை எமது புகைப்பட தளமான pics.tamilamazing.com இன் 18+ மட்டும் பிரிவில் பார்வையிடலாம்.
ஆதரவுக்கு நன்றி
-தமிழ் அமேசிங் தணிக்கை குழு-