உலகின் மிகப்பெரிய வெங்காயம் Gardener Peter Glazebroo என்ற விவசாயியின் தோட்டத்தில் விளைந்துள்ளது.
5 கிலோ கிராம் நிறையுடைய இந்த வெங்காயம் சாதனைப்புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறது, 25 வருடமாக வெங்காய உற்பத்தியில் ஈடுபட்டு வந்த 67 வயதான Gardener Peter Glazebrook என்பவரே இந்த வெங்காய உற்பத்தியாளர்.
தான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய வெங்காயத்தை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக கூறுகிறார். இதற்கு முன்னர் உலகின் மிகப்பெரிய வெங்காயம் என்ற சாதனை கடந்த 2005 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்டிருந்தது. ஆனால் இவ் வெங்கயம் தற்போது அச்சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.