பாட செயற்பாடுகளின்போது பாலுணர்வு தூண்டக்கூடியவாறு பாடம் நடாத்தப்படுகிறது. அது தொடர்பான அதிர்ச்சித் தகவல் இங்கு பகிரப்படுகிறது.
இக் கல்வித்திட்டமானது சிறுவர்களுக்கு சிறுவயதில் இருந்து பால் அறிவை ஏற்படுத்துவதன் மூலம் சனத்தொகையை கட்டுப்படுத்தி நாட்டை வளப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.
நீங்களே கூறுங்கள், இக் கல்விமுறை சனத்தொகையை கட்டுப்படுத்துமா?? இல்லை அதிகரிக்குமா??
குறிப்பு: தமிழ் அமேசிங் நெட்வேர்க்கின் சென்சர் கட்டுப்பாட்டு விதிகளுக்கமைய இத்தளத்தால் தடைசெய்யப்பட்ட இப் பதிவு தொடர்பான புகைப்படங்களை எமது புகைப்பட தளமான pics.tamilamazing.com இன் 18+ மட்டும் பிரிவில் பார்வையிடலாம்.
ஆதரவுக்கு நன்றி
-தமிழ் அமேசிங் தணிக்கை குழு-