உங்களால் இதில் தேறப்போகும் அழகியை தேர்வுசெய்ய இயலுமா???

2011 இற்கான Miss Teen Vietman போட்டியில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் தயாராகிவருகின்றனர். இவர்களில் அழகியாக தேறப்போறவர் யாராய் இருக்குமென உங்களால் எதிர்வு கூற முடியுமா???