நல்லா கிளப்புறாங்கையா பீதிய...!!
கோலிவூட் அழகிகளும், பேய் வேஷங்களும் - பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்!
கோலிவூட் நடிகைகள் அழகுக்கு பெயர் போனவர்கள்...(உண்மையான அழகா, இல்லை மேக்கப்பா என்பது வேறு விடயம்). அவ்வாறான அழகிகள் படங்களில் போட்ட பேய் வேஷங்களின் தொகுப்பு கீழே தரப்படுகிறது. இதை பார்த்துவிட்டு நள்ளிரவில் எழும்பி கத்தினால் நாங்கள் பொறுப்பில்லை.