2TB மெமெரிகார்ட் தயாரித்து தாய்வான் சாதனை

இதுவரை 256 GB கொள்ளளவுடைய மெமெரிகார்ட்டே உலகிலே கொள்ளளவு கூடிய மெமெரிகார்ட்டாக இருந்துவந்த நிலையில் தாய்வான் இதனிலும் 8 மடங்கு கொள்ளளவு கூடிய மெமெரிகார்ட் ஐ தயாரித்து சாதனை புரிந்துள்ளது.


சர்வதேச இலத்திரனியல் கம்பெனியான Transcend உடன் இணைந்து தாய்வானின் கைத்தொழில் தொழில்நுட்பவியல் ஆராட்சி நிறுவனம் இக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.