தாய்வானை சேர்ந்த மொடெல் அழகியான 18 வயதாகும் குன்னா குவின்லிவன் எனும் பருவச் சிட்டே இவ்வாறு அடம்பிடிப்பவராவார்.
இவர் தாய்வானின் திரைப்பட நடிகரான 32 வயதாகும் ஜே சூ என்பவரின் காதலியாவார்.
இந்த விடயம் ஜே சூ மூலமே வெளியில் தெரியவந்துள்ளது. இதுபற்றி அவர் தெரிவிக்கையில், குன்னா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டதாகவும், தான் சினிமாவில் மேலும் சாதிக்கவேண்டியிருப்பதால் இப்போது திருமணம் செய்ய முடியாது என கூறவே, குன்னா தனக்கு திருமணம் வரை பொறுக்கமுடியாது, இப்பவே குழந்தைகள் வேண்டுமென கேட்டுக்கொண்டதாகவும், வேறுவழியில்லாமல் தானும் சம்மதித்துள்ளாதாகவும் கூறினார்.