ரஸ்யாவின் மொஸ்கோ நகரில் இவ் வேடிக்கை ஓட்டப்பந்தயம் நடைபெற்றுள்ளது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹை ஹீல்ஸ் அழகிகள் பங்குபற்றினர்.
இவ் விளையாட்டின் முக்கிய விதிமுறை, இதில் பங்குபற்றுபவர்களின் ஹீல்ஸ் இன் உயரன் 9Cm களுக்கும் அதிகமாக இருத்தல் வேண்டும், வயது கருத்தில் கொள்ளப்படவில்லை.
50 மீற்ரர் தூரம் நடைபெற்ற இப்போட்டியில் சிலர் பாதி வழியில் வழுக்கி விழுந்துவிட, வெற்றிபெற்ற அழகிக்கு 100,000 றூபிள் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.