ச்சீய்.... கேவலம் கெட்ட பெண் இவள்...!!! - படங்களுடன்

பெண் குலத்துக்கு புண்ணாய் இருக்கும் ஓர் கேவலமான பெண்ணின் கதை தான் இது.


பிருத்தானியாவில் வசிக்கும் சர்லொட் எனும் பெண்ணுக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகள் பிறந்தன.

வழமையில் இரட்டை குழந்தைகள் ஒரே முகச்சாயலில் தானே இருப்பார்கள்..., ஆனால் இக் குழந்தைகள் தற்போது 3 வயதாகும் நிலையில் வெவ்வேறு முகச் சாயலில் காணப்பட்டார்கள்.

இதற்கான காரணத்தை அந்த பெண்ணே பெருமையாக கூறியுள்ளார்.

தான் ஒரு முறை தனது கணவனான மைக்கேலுடன் உடலுறவு வைத்து கொண்டதாகவும், உடலுறவுக்கு சிறிது நேரத்தின் பின்னர் தனது காதலன் டொம்மியுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், இதன் காரணமாக இருவருடைய பிள்ளைகளும் ஒரே நேரத்தில் தனது வயிற்றில் தோற்றம் பெற்றுவிட்டதாகவும் கூறினார்.

மரபணு பரிசோதனையின் பின்னர் அக் குழந்தைகள் வெவ்வேறு ஆண்களுடையவை என்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது இப் பெண்ணும், கணவரும், காதலனும், இரட்டைக் குழந்தைகளும் ஒரேவீட்டில் வாழ்ந்து வருகின்றன.....!!!

என்ன கண்ணை கட்டுதா??

எனக்கும் தான்...