உலகில் பலத்த எதிர்பார்ப்புக்கள் மத்தியில் வெளியாகக் காத்திருக்கும் iPhone5 இன் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
புதிய போனின் தொழில்நுட்ப அம்சங்கள், வடிவம் போன்றவை இரகசியமாக வைக்கப்பட்டிருந்த போதும் ஒன்றுக்கொன்று முரனான பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.
ஆனால் தற்பொழுது iPhone 5 இற்காக உருவாக்கப்பட்ட Apple இன் உத்தியோக பூர்வ இணையத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
அது பற்றிய வீடியோ தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது.