Hand Break உடன் கார் ஓட்டிய பெண்

மழை பெய்து முடித்த கையோடு, சிக்னலில் நின்ற கார், அதன் HandBreak தளர்த்தாமல் பின் சில்லு தேய பயணித்த காட்சி கமெராவில் சிக்கியது.