அமெரிக்காவில் அடையாளம் காணமுடியாத வினோத பாலூட்டியை லேசி இல்சி என்பவர் கண்டெடுத்துள்ளார்.
இறந்த நிலையில் மீட்கப்பட்ட இவ் ஜந்து அடையாளம் காண முடியாத நிலையில் ஜீவராசிகள் ஆராட்சி நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது மரபியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஓநாயாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.