மருந்தின் வினோத பக்கவிளைவு

அமெரிக்காவில் தீவிர நோய்க்காக பயன்படுத்திய மருந்தினால் ஓர் பெண்ணுக்கு வினோத பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது.


அமெரிக்காவை சேர்ந்த விக்கி டிலோன் எனும் 40 வயது பெண்மணி நான்கு வருடங்களுக்கு முன்னர் பார்க்கின்சொன் (இந் நோய் பற்றி அறிய இங்கே அழுத்தவும்) எனும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டார்.

அந் நோய்க்காக அவர் பயன்படுத்திய மருந்தால் அவருக்கு பக்கவிளைவாக ஆடம்பரப் பிரியமும், அதீத பாலிய ஈடுபாடும் ஏற்பட்டுள்ளது.


இதனால் இவர் சொப்பிங் செல்கையில் 1000 பவுண்ஸ்களுக்கு மேலாக செலவிடுகிறார், பல இலட்சம் பவுன்ஸ்களுக்கு படுக்கை அறை உபகரணங்கள் வாங்கியதோடு ஆடம்பர சொகுசுக்கார் ஒன்றையும் வாங்கியுள்ளார்.

ஆண்களை கண்டால் செக்ஸ் பைத்தியம் பிடித்தவர் போல் நடந்துகொள்கிறார்.

இவரது மூளையின் குறிப்பிட்ட பகுதி இவர் அருந்திய மருந்து காரணமாக பாதிக்கப்பட்டதாலெயே இவ்வாறு நடந்துகொள்வதாக மனோநிலை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.