உலகில் பெரிய பூ

இந்தோனேசியாவின் தீவுகளான சுமாத்திரா, மற்றும் வொர்னியோ வில் காணப்படும் ரப்லீசியா எனும் ஒட்டுண்ணி வகை தாவரமே உலகிலே பெரிய பூவாக கருதப்படுகிறது.





10 கிலோகிராமுக்கும் அதிகமான நிறையைக் கொண்ட இதன் விட்டம் சுமார் 3 அடிகளுக்கும் அதிகமாகும்.

துர்நாற்றத்தை வீசும் இது 5-7 நாட்களில் வாடிவிடுகிறது.