மாங்காய் வற்றல் ஒன்று மரியாள் அன்னையின் வடிவில் காணப்படுகிறது.
அமெரிக்காவின் அரிசோனா மானிலத்தில் இளைஞன் ஒருவர் மாங்காய் வற்றல்களை சுவைத்தபோது அதில் ஒரு துண்டு கிறீஸ்தவர்கள் கடவுளாக வணங்கும் ம்ரியாளின் வடிவத்தில் அமைந்திருந்ததை அவதானித்தார்.
தற்பொழுது அந்த மாங்காய் வற்றல் உலகலாவிய ரீதியில் அறிமுகத்தை பெற்றுள்ளது.