ஆபரண உலோகமான தங்கத்தினால் புற்றுநோயை குணமாக்க முடியுமென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
western Australia, kripth பல்கலைக்கழகங்களின் ஆராட்சியின்போது இரசாயன ரீதியில் மாற்றம் செய்யப்பட்ட தங்கம் சாதாரண மனித கலங்களுக்கு சேதம் விளைவிக்காமல், புற்றுநோய் பாதித்த கலங்களை மாத்திரம் அழித்தது.
இதன்மூலம் தங்கம் புற்று நோய்க்கு தீர்வாகலாம் என அறியப்பட்டுள்ளது. இதன் பக்கவிளைவுகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக் கண்டுபிடிப்பு மருத்துவத்துறையில் ஓர் மைல் கல்லாகும்.