உலகின் விலை உயர்ந்த செருப்பு

உலகிலேயே விலை உயர்ந்த செருப்பு $18000 ற்கு விலையிடப்பட்டுள்ளது.


சாதாரணமக செருப்புக்கள் 200 ரூபாய்களுக்கு உட்பட்டதாகவே விலையிடப்பட்டிருக்கும். ஆனால் இந்த செருப்பு $18000 இற்கு விலையிடப்பட்டுள்ளது.


சிப்கொஸ் நிறுவனத் தயாரிப்பான இச் செருப்புக்கு இவ்வளவு பெறுமதி வரக் காரணம், இதன் மீது வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் பிரபல கலைஞர் டேவில் பால்மரால் அவரது கைகளால் வரையப்பட்டவையாகும்.