பெண் அதிபருக்கு பாலியல் சேட்டை செய்த சிறுவன்

பாடசாலை பெண் அதிபரின் பின் பகுதியை பாலியல் நோக்கோடு பிடித்தான் என்ற குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.


சுவிர்சலாந்தில் உள்ல பாடசாலையில் பணியாற்றிவந்த பெண் அதிபர் ஒருவரை அதே பாடசாலையில் கற்றுவந்த 15 வயது சிறுவன் தவறான பாலியல் நோக்கோடு அவரின் பின் பகுதியை பிடித்ததால், கோபமடைந்த அதிபரால் பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதன் பேரில் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இது பற்றி சிறுவனின் தாயார் தெரிவிக்கும் போது, என் மகன் சிறுவன், அவன் தவறுதலாக செய்த விடயத்தை அதிபர் பிரபலத்துக்காக பெரிய விடயமாக்கிவிட்டார் என தெரிவித்தார்.



நாங்களும் 15 வயதை கடந்துதானே வந்தம், எங்களுக்கு தெரியும் தானே, பெடியன் தெரியாம தொட்டானா... இல்ல ப்லான் பண்ணி தொட்டனானூ...