ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் ஆராட்சியாளர்கள் வளிமண்டலத்தில் கலந்துள்ள நச்சு இரசாயன பதார்த்தங்கள் பற்றி கண்டுபிடிக்கக் கூடிய ஆற்றல் உள்ள சிறிய தும்பி ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
3 சென்ரிமீற்றர்கள் நீளமுள்ள இந்தத் தும்பி வெறுமனே 60 மில்லிகிராம் நிறை கொண்டதாகும்.
கார்பன் பைபர் மூலக்கூறுகள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் இத் தும்பி அமெரிக்க பாதுகாப்பு ஆராட்சி நிலையத்தின் நிதி உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படவிருக்கிறது.
அமெரிக்க பாதுகாப்பு பிரிவின் கண்களில் பட்டுவிட்டதால், எதிர்காலத்தில் இத் தும்பி உளவாளியாகவும் பயன்படுத்தப்படக்கூடிய சாத்தியம் உள்ளது.