கவர்ச்சி பாடகி மடோனாவின் ரொமான்டிக் பிறந்தநாள்

பொப் இசையுலகின் ராணியாக வர்ணிக்கப்படும் மடோனா தனது பிறந்ததினத்தை கொண்டாடினார்.


மடோனா தனது 53 வது பிறந்த தினத்தை எளிமையாக தனது காதல் கணவன் சைபத், இரண்டு பிள்ளைகளுடன் ரொமான்டிக்காக கொண்டாடினார்.


கொஞ்சும் நேரத்தில் குழந்தைகளையும் கொஞ்சம் கவனிங்க மேடம்



மடோனா பிரிட்னி ஸ்பிஜேர்ஸ் உடன் மேடையில்