அவளா இந்த கவர்ச்சி கட்டழகி?

 இந்த கவர்ச்சிக் கட்டுடலுக்கு சொந்தக்காரியை அறிய ஆவலா??



இந்த கட்டுடலுக்கு சொந்தக்காரி ஓர் ரோபோ என்றால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும்.

தைவான் தலைநகர் தைபேயில் உள்ள தேசிய தைவான் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கணணி பிரிவு பேராசிரியர் சியூ லின் மற்றும் அவரது குழுவினர் சேர்ந்து இந்த அழகியை உருவாக்கியுள்ளனர்.

இவள் உடலழகி மட்டுமல்ல, குரலழகியும் கூட. எழுத்துருவில் உள்ள சீன மொழிப் பாடல்களையும். ஏனைய இசை குறியீடுகளையும் கண்ணில் பொருத்தப்பட்டுள்ள கமெரா மூலம் வாசித்து, டிகோடெர் மூலம் அதனை பாடலாக மாற்றி இனிமையாகப் படுகிறாள் இந்ளழகிய பெண் ரோபோ.