கழுதை ஒட்டப் பந்தயம்

யமாய்க்காவில் கழுதை ஓட்டப் பந்தயம் நடைபெற்றுள்ளது.

குதிரைப் பந்தயம், மாட்டுச் சவாரி என்பவை பற்றித் தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் யமாய்க்காவில் கழுதை ஓட்டப்பந்தயம் நடைபெற்றுள்ளது.

பொதி சுமக்கும் கழுதைகள் காட்டிய உற்சாகம் காண்போரை கெலிப்படையச் செய்தது.

இப்பந்தயம் யமாய்க்காவில் பாரம்பரியமாக நடைபெறும் ஒன்றாகும். இதற்காக நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டிருந்து உட்சாகப்படுத்தினர்.