அடியே! இதையாவது விட்டு வைங்களேன்டி...

தற்போதைய கவர்ச்சிக் கன்னிகளின் கவர்ச்சி ஆடை எது தெரியுமா?? ஆண்களின் சேட் தான்...


தற்போதைய கவர்ச்சி கன்னிகள் புதிய அவதாரம் எடுத்துள்ளனர். குட்டைப்பாவாடை அலுத்துப்போய் தற்போது மேலுக்கும் கீழுக்கும் சேர்த்து சேட் கட்டும் ஃபேசன் உருவாகியுள்ளது.