இவளை கர்ப்பமாக்குங்கள், 1 மில்லியன் வெல்லுங்கள்

இந்தப்படத்தில் உள்ள பெண்ணை உங்களால் கர்ப்பமாக்க முடியுமா?? ஆம் என்றால் 1 மில்லியன் உங்களுக்குத்தான்...


கியான் யாவ் என்பவர் 28 வயதான சீன அழகி. பெரும் செல்வந்தனுக்கு மனைவியான இவர் சிறிது நாட்களிளேயே விபத்தில் கணவனை இழந்தார்.

இந் நிலையில் தனக்கு வாரிசு வேண்டும் என்ற நிலையில் இது தொடர்பில் சீனா முழுவதும் ஆயிரக் கணக்கான போஸ்டர்கள் மூலம் ஓர் அறிவிப்பை இட்டிருக்கிறார்.


சீன பாசை புரியலயா??

நான் 28 வயதாகும் கியான் யாவ், 1.65 மீற்ரர் உயரம் கொண்டவள், அளவான மார்பகங்கள் கொண்ட அழகிய பெண்.

என்னை கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கதையுங்கள். போன் மூல பரீட்சையில் தேர்வு செய்யப்பட்டவுடன் உடனடியாக 30 இலட்சம் யுவான்கள் தருவேன்

பின்னர் என்னை கர்ப்பமாக்கியவுடன் மிகுதிப்பணம் தரப்பட்டு மொத்தத் தொகை 100 இலட்சம் யுவான்கள் ஆக்கப்படும். 

என அறிவித்துள்ளார்.

என்ன கண்ணைக் கட்டுதா?? எனக்கும் தான்...