உயிருள்ள ஓவியம் - நம்புங்க நிஜமா தான்!

மோனாலிசா போல உயிரோட்டமான ஓவியங்களை பார்த்துள்ளோம். இங்கே உயிருள்ள ஓவியத்தை பார்க்கப் போகிறோம்.

அமெரிக்காவின் வாசிங்டனை சேர்ந்த ஓவியக் கலைஞர் தான் 24 வயதாகும் அலெக்ஸா மேடி எனும் பெண்.

இவர் உயிருள்ளவர்களை ஓவியமாக்குகிறார்.

எப்படி???

இப்படி.....





இவ்வாறு உயிருள்ளவர்களை ஓவியமாக்குவதால் அவ் ஓவியம் உயிரோட்டம் மிக்கதாயும், சிறந்த 3D ஓவியமாகவும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.