அமெரிக்காவை சேர்ந்த அலெக்ஸ் ஹொன்னோல்ட் எனும் 24 வயது இளைஞர் யொசிமிட் தேசிய பூங்கா வில் உள்ள செங்குத்தான மலையில் பிடிமானங்கள் இல்லாமல் ஏறி அசத்தினார்.
1700 அடிக்கு மேற்பட்ட உயரம் கொண்ட இம் மலையை வெறும் 2மணிநேரம் 50 வினாடிகளில் ஏறி சாதனையை நிலைநாட்டினார்.
இதுபற்றி அவர் கருத்துத் தெரிவிக்கையில், பயத்தை தூக்கி தூர போட்டால் எந்த சாதனையையும் நம்மால் நிலைநாட்ட முடியுமென தெரிவித்தார்.