6 pack உடம்பு வேணுமா?? ரொம்போ சிம்பில் கண்ணா!

இன்றைய இளைஞர்களின் கனவே 6 pack உடம்பு தான். அதற்கு கடுமையான பயிற்சிகள் பல செய்யவேண்டியிருக்கும், ஆனால் இனி சிம்பில் கண்ணா....சிம்பில்...


அமெரிக்காவை சேர்ந்த தொப்பை மனிதன் அறுவைச்சிகிச்சை செய்து 6 பேக் மனிதன் ஆகியுள்ளார்.

இது பற்றி கருத்து தெரிவிக்கையில், தனது உடல் பன்றி போல பருத்து அசிங்கமாக இருந்தது, அதனால் பெண்கள் யாரையும் தன்னால் கவர முடியவில்லை. இதனால் மனவுளைச்சலுக்கு உள்ளாகியிருந்தேன். திடீரென எழுந்த யோசனையால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இந்த ஆப்பரேசனை செய்ததாக தெரிவித்தார்.

நம்ம ஊரில் ஆபரேசன் செய்தால் 6 பக் வைக்கிறன் என்று கிட்னியை சீஸ் பண்ணிடுவாங்க, யாக்கிரதை...