வேற்றுகிரகவாசி பூமியில் கால் பதித்துவிட்டான்!!!

அண்மையில் வேற்றுகிரகவாசிகள் சிலர் பூமிக்கு வந்துபோயுள்ளமைக்கு ஆதாரம் கிடைத்துள்ளது.


ரஸ்யாவில் சிபிரியா பகுதியில் வேற்றுகிரக மனிதர்கள் 5 பேர் தமது பறக்கும் தட்டில் வந்திறங்கி நடமாடி திரிந்ததாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

இதனை இருவர் நேரடியாக கண்டு பறக்கும்தட்டு வந்திறங்கியதை கமெராவில் பதிவாக்கியுள்ளனர்.

இரண்டரை அடி உயரமான 5 வேற்ருகிரக மனிதர்கள் தட்டில் இருந்து இறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் காலடிச்சுவடுகளும் வீடியோவாக்கப்பட்டுள்ளன.