கிறிஸ்ரி எனும் 18 வயது பெண்ணே இவ்வாறு தண்டணைக்கு உள்ளானவர் ஆவார்.
இவரது அயல் வீட்டுக்காரியான சியோபன் எனும் 36 வயது யுவதி கொடுத்த புகாரின் பேரிலேயே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இவர் தனது புகாரில், கிறிஸ்ரி தினமும் உடலுறவின் போது பெரிதாக அலறுவதாகவும், இதனால் தங்கள் தூக்கம் பாதிக்கப்படுவதோடு தமது குழந்தைகளும் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் கிறிஸ்ரிக்கு 1000 பவுன்ஸ் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
சுதந்திர நாடு என்றாங்க, சந்தோசத்தில முனகுறதுக்கு கூட உரிமை இல்லையா???