இயற்கையின் பல முகங்கள்

இயற்கை அழகானவள்..... இனிமையானவள்... ஆச்சர்யமானவள்..... ஆனால் அவளுக்கு விகாரமாகவும் முகங்கள் உண்டு.
இயற்கையை வாழ வைத்தால் நாமும் வாழலாம், சீண்டிப் பார்த்தால் எல்லோரும் அழிந்து போக வேண்டியது தான் என்பதை உணர்த்தும் அருமையான வீடியோ