மார்பகங்களை பெரிதாக்க 12 முறை அறுவை சிகிச்சை செய்த 20 வயது பெண்

மார்புகளை பெரிதாக்கும் மோகம் மேலைநாடுகளில் வயது வேறுபாடின்றி வளர்ந்து வருகிறது.
சுவிஸ் ஐ சேர்ந்த அலெச்ஸ்சான்ட்ரா கிஸ்ஷி நெல்சொன் எனும் இருபதே வயதான பெண் தனது மார்பகங்களை பெரிதாக்க 12 முறை அறுவைச்சிகிச்சை புரிந்துள்ளார்.

தற்பொழுது இணையத்தில் பிரபலமான Celebrity  யாக வலம் வருகிறார் கிஸ்ஷி.