வில்லியம்ஸ் இன் திருமணத்துக்கு அண்மைய நாட்களில் வானில் வேற்றுக்கிரக விமானம் பறந்து பீதியை கிழப்பிய நிலையில், மீண்டும் விமானங்கள் வானில் தோன்றியுள்ளன.
லன்டன் எசெக்ஸ் இல் உள்ல ஸ்ரன்செட் விமான நிலையத்துக்கு அண்மையில் பிபிசி செய்திச் சேவை நிருபரின் கமெராவில் சிக்கிய இவ் வீடியோவை ஆராய்ந்த நிபுணர்கள் இது UFO (Undefined Flying Object) என்பதை உறுதிப்படுத்தினர்.
இது பற்றி அவர்கள் தெரிவிக்கையில், பூமியில் உள்ள விமானங்களால் இவ்வாறு வேகமா இயங்க முடியாதெனவும், அத்தோடு பகலில் இவ்வாறு பிரகாசமாக தோன்ற முடியாதெனவும் தெரிவித்தனர்.