$ 2 மில்லியனுக்கு திருமண மோதிரம்

2 மில்லியன் டொலர்களுக்கு திருமண மோதிரம் மாற்றப்பட்டுள்ளது.
அண்மையில் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கிறீஸ் கும்ரீஸ் மற்றும் பிரபல கோலிவூட் நடிகை கிம் கடார்சியன் என்போருக்கு திருமணம் நடைபெற்றது.

அதன் போது கிறீற் ஆல் கடார்சியனுக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தின் பெறுமதி 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

20.5 கரட் வைரத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் இம் மோதிரம் லொரய்ன் குவார்ட்ஸ் எனும் வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.